Arduino Tutorials – பாடம் 16 – Humidity Sensor Using Arduino UNO

Humidity Sensor ஐ Arduino UNO வை பயன்படுத்தி கட்டுப்படுத்துவது.

Required Components

  1. Humidity Sensor(DHT22) -1 no
  2. Arduino UNO -1 no
  3. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Humidity Sensor உடன் Arduino UNO வை இணைக்க வேண்டும்.
  3. Arduino UNO பின்னான 2 ஐ Humidity Sensor உடன்இணைக்க வேண்டும்.
  4. Humidity Sensor உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  5. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  6. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  7. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

#include "DHT.h"
#define DHTPIN 2
#define DHTTYPE DHT22
DHT dht(DHTPIN, DHTTYPE);

void setup() 
{
  Serial.begin(9600);
  Serial.println("DHTxx test!");
  dht.begin();
}

void loop( )
{
  delay(2000);
  float h = dht.readHumidity();
  float t = dht.readTemperature();
  float f = dht.readTemperature(true);
  if (isnan(h) || isnan(t) || isnan(f)) 
  {
    Serial.println("Failed to read from DHT sensor!");
    return;
  }
  float hif = dht.computeHeatIndex(f, h);
  float hic = dht.computeHeatIndex(t, h, false);
  Serial.print ("Humidity: ");
  Serial.print (h);
  Serial.print (" %\t");
  Serial.print ("Temperature: ");
  Serial.print (t);
  Serial.print (" *C ");
  Serial.print (f);
  Serial.print (" *F\t");
  Serial.print ("Heat index: ");
  Serial.print (hic);
  Serial.print (" *C ");
  Serial.print (hif);
  Serial.println (" *F");
}

Usage

  1. தொழில்துறை செயல்முறை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள்(Industrial process &control systems)
  2. அலுவலக ஆட்டோமேஷன்(Office automation)
  3. துணி உலர்த்தி(Clothes dryer)
  4. நுண்ணலை அடுப்பு(Microwave ovens)
  5. அச்சுப்பொறிகள்(Printers)

Arduino Tutorials – பாடம் 15 -Hall Effect Sensor with Arduino UNO

Arduino UNO வை பயன்படுத்தி Hall effect Sensor ஐ கட்டுப்படுத்துவது.

Required Components

  1. Hall effect sensor -1 no
  2. magnets -1 no
  3. Arduino UNO -1 no
  4. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Hall effect Sensor ஐArduino UNO உடன் இணைக்க வேண்டும்.
  3. Arduino பின்னான 2 ஐ Hall effect Sensor(Analog)உடன் இணைக்க வேண்டும்.
  4. Arduino பின்னான 2 ஐ Hall effect சென்சார்(Digital)உடனும் இணைக்கலாம்.
  5. Hall effect Sensor உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  6. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  7. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  8. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int hallSensorPin = 2;
int ledPin =  13;
int state = 0;

void setup() 
{
  pinMode(ledPin, OUTPUT);
  pinMode(hallSensorPin, INPUT);
}

void loop( )
{
  state = digitalRead(hallSensorPin);
  if (state == LOW) 
  {
    digitalWrite(ledPin, HIGH);
  }
  else 
  {
    digitalWrite(ledPin, LOW);
  }
}

Usage

  1. நிலைப்படுத்தல்(Positioning)
  2. வேகம் கண்டறிதல்(Speed detection)
  3. தற்போதைய உணர்திறன் பயன்பாடுகள்(Current sensing applications)
  4. சுழல்வேகமானி(Tachometers)
  5. பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு(Anti-lock braking systems)

Arduino Tutorials – பாடம் 14 – Relay Module Using Arduino UNO

Arduino UNO வை பயன்படுத்தி Relay வை கட்டுப்படுத்துவது.

Required Components

  1. Arduino UNO -1 no
  2. 5V Relay -1 no
  3. Data Cable -1 no
  4. Connecting Wires -4 no

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Relay வை Battery மற்றும் மின்விளக்கு உடன் இணைக்க வேண்டும்.
  3. Arduino பின்னான 8 ஐ Relay உடன் இணைக்க வேண்டும்.
  4. Relay உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  5. Battery இணைப்புகளை Lamp ல் இணைக்க வேண்டும்.
  6. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  7. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  8. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int relayPin = 8;

void setup( )
{
  pinMode (relayPin, OUTPUT);
}

void loop( )
{
  digitalWrite (relayPin, HIGH);
  delay(2000);
  digitalWrite (relayPin, LOW);
  delay(1000);
}

Usage

  1. துல்லிய வேளாண்மை(Precision agriculture)
  2. மின் எரிபொருள் பம்ப் (Electrical fuel pump)
  3. தானியங்கி கேரேஜ் கதவு(Automatic garage door)

Arduino Tutorials – பாடம் 13 – Buzzer Module Using Arduino UNO

Arduino UNO வை பயன்படுத்தி Buzzer (ஒலிப்பான்) ஐ கட்டுபடுத்துவது.

Required Components

  1. Buzzer module -1
  2. Arduino UNO -1
  3. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Buzzer (ஒலிப்பான்) ஐ Arduino UNO உடன் இணைக்க வேண்டும்.
  3. Arduino UNO வின் 8 வது பின்னை Buzzer (ஒலிப்பான்) உடன் இணைக்க வேண்டும்.
  4. Buzzer (ஒலிப்பான்)உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  5. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  6. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  7. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

const int buzzer = 8;

void setup( )
{
  pinMode(buzzer, OUTPUT);
}

void loop()
{
  tone(buzzer, 1000);
  delay(1000);
  noTone(buzzer);
  delay(1000);        
}

Usage

  1. அலாரம் கடிகாரம்(Alarm clock)
  2. மணிக்கட்டு கடிகாரங்கள்(Wrist watches)
  3. மைக்ரோவேவ் அடுப்பு(Microwave oven)
  4. தீ அலாரங்கள்(Fire alarms)
  5. மருத்துவ சாதனங்கள்(Medical devices)

Projects

  1. படப்பிடிப்பு விளையாட்டு(Shooting game)

Arduino Tutorials – பாடம் 12 – IR Sensor control Using Arduino UNO

Arduino UNO வை பயன்படுத்தி IR (INFRARED) Sensor ஐ கட்டுபடுத்துவது.

Required Components

  1. Infrared sensor-1
  2. Arduino board -1
  3. Connecting cables -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. IR (INFRARED) Sensor ஐ Arduino UNO உடன் இணைக்க வேண்டும்.
  3. Arduino UNO வின் பின்னான 2 ஐ IR (INFRARED) Sensor உடன் இணைக்க வேண்டும்.
  4. IR (INFRARED) Sensor உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  5. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  6. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  7. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int IRPin = 2;
int ledPin=13;
int value;

void setup(  )
{
  pinMode (ledPin,OUTPUT);
  pinMode(IRPin, INPUT);
  Serial.begin(9600);
}
void loop(  )
{
  if (digitalRead (IRPin)==HIGH)
  {
    digitalWrite(ledPin,HIGH);
    Serial.print("Sensor is detect,LED is on");
    delay(100);
  }
  else
  {
    digitalWrite(ledPin,LOW);
    Serial.print("signal is cut,LED is off");
    delay(100);
  }
  value = digitalRead(IRPin);
  Serial.println(value);
}

Usage

  1. சுடர் மானிட்டர்கள்(Flame Monitors)
  2. கதிர்வீச்சு வெப்பமானிகள்(Radiation Thermometers)
  3. ஈரப்பதம் அனலைசர்(Moisture Analyzer)
  4. எரிவாயு அனலைசர்(Gas Analyzers)
  5. ஐஆர் இமேஜிங் சாதனங்கள்(IR Imaging Devices)

Arduino Tutorials – பாடம் 11 – DC motor control by Ultrasonic Sensor Using Arduino UNO

Ultrasonic sensor உடன் இணைக்கப்பட்ட DC மோட்டாரை Arduino UNO உதவியுடன் கட்டுப்படுத்துவது.

Required Components

  1. Ultrasonic sensor board -1 no
  2. Arduino Uno board -1 no
  3. DC Motor -1 no
  4. 12V Battery -1 no
  5. Data Cable -1 no
  6. Connecting Wires -8 no
  7. DC motor driver(L298N) -1 no

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Ultrasonic sensorல் உள்ள ECHO மற்றும் TRIG பின்களை Arduino வில் உள்ள 9 மற்றும் 10 பின்களுடன் இணைக்க வேண்டும்.
  3. +5V மற்றும் ground சப்ளையை DC மோட்டார் மற்றும் Ultrasonic Sensor உடன் இணைக்க வேண்டும்.
  4. DC மோட்டார் மற்றும் Ultrasonic Sensor ஐ Bread board உடன் இணைக்க வேண்டும்.
  5. Resistor ஐ பயன்படுத்தி DC மோட்டாரை Bread boardல் இணைக்க வேண்டும்.
  6. Arduino UNO வின் 11 வது பின்னை DC மோட்டார் உடன் இணைக்க வேண்டும்.
  7. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  8. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  9. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

#define echopin 2
#define trigpin 3
long duration;
int distance;
int motorpin1 = 10;
int motorpin2 =11;
int enpin1 = 9;

void setup()
{
  pinMode(trigpin, OUTPUT);
  pinMode(echopin, INPUT);
  Serial.begin(9600);
  Serial.println("Ultrasonic Sensor HC-SR04 Test");
  Serial.println("with Arduino UNO R3");
  pinMode(motorpin1, OUTPUT);
  pinMode(motorpin2, OUTPUT);
  pinMode(enpin1, OUTPUT);
  analogWrite(enpin1,70);
}

void loop() 
{
  digitalWrite(trigpin,LOW);
  delay(2000);
  digitalWrite(trigpin,HIGH);
  delay(5000);
  digitalWrite(trigpin,LOW);
  
  duration = pulseIn(echopin,HIGH);
  distance = duration * 0.034 / 2;
  Serial.print("Distance: ");
  Serial.print(distance);
  Serial.println(" cm");
  
  if(distance > 20)
  {
    forward();
    delay(1000);
  }
  else if(distance <= 20)
  {
    stop();
    delay(1000);
  }
}

void stop ()
{
  digitalWrite(motorpin1,LOW);
  digitalWrite(motorpin2,LOW);
}

void forward()
{
  digitalWrite(motorpin1,HIGH);
  digitalWrite(motorpin2,LOW);
}

Usage

  1. ரோபோ வாகனங்கள்(Robot vehicles)
  2. பாதுகாப்பு வாகனம்(Defence vehicle)

Projects

  1. பந்து எடுக்கும் ரோபோ(Ball picking robot)

Arduino Tutorials – பாடம் 10 – DC Motor Control Using Arduino UNO

Arduino UNO வை பயன்படுத்தி DC மோட்டாரை கட்டுப்படுத்துவது.

Required Components

  1. DC motor -1 no
  2. L293D Driver sheild -1 no
  3. Arduino UNO -1 no
  4. Bread board -1 no
  5. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. மோட்டார் டிரைவர் போர்டை Arduino உடன் இணைக்க வேண்டும்.
  3. மோட்டார் டிரைவர் போர்டு உடன் +12V battery இணைக்க வேண்டும்.
  4. +12V பேட்டரி இணைப்புகளை சரியாகவும் கவனமாகவும் இணைக்க வேண்டும்.
  5. Arduino பின்களான 8 ,9 ,10 ஐ மோட்டார் உடன் இணைக்க வேண்டும்.
  6. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  7. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  8. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

#include <AFMotor.h>
AF_DCMotor motor1(3);

void setup() 
{
  motor1.setSpeed(200);
  motor1.run(RELEASE);
}

void loop()
{
  motor1.run(FORWARD);
  motor1.setSpeed(255);
  delay(1000);
  motor1.run(BACKWARD);
  motor1.setSpeed(255);
  delay(1000);
}

Usage

  1. நகரும் ரோபோ சக்கரம்(Moving  wheel Robot)
  2. சுழலும் ரோபோ ஆயுதங்கள்(Rotating Robot Arms)
  3. பம்ப் தொடர்பான பயன்பாடுகள்(For pump related applications)

Arduino Tutorials – பாடம் 9 – Joystick Interface on Arduino UNO

Joy stick நிலையை Arduino UNO வை பயன்படுத்தி கண்டறிவது.

Required Components

  1. Arduino UNO -1 no
  2. Joystick Module -1 no
  3. LEDs -5 no
  4. Resistor: 150 ohm -5 no
  5. Breadboard -1 no
  6. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. 150Resistor உடன் LED ஐ இணைக்க வேண்டும்.
  3. LED உடன் Ground ஐ இணைக்க வேண்டும்.
  4. Arduino பின்னான 2 ஐ joy stick உடன் இணைக்க வேண்டும்.
  5. Arduino பின்னான 8 ,9 ,10 ,11 ஐ joy stick உடன் இணைக்க வேண்டும்.
  6. Joy stick கண்ட்ரோலர் உடன் +5V மற்றும் ground ஐ இணைக்க வேண்டும்.
  7. X-அச்சு மற்றும் Y -அச்சை Arduino பின்களான A0 மற்றும் A1 உடன் இணைக்க வேண்டும்.
  8. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  9. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  10. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int joyX=A0;
int joyY=A1;
int button=2;
int buttonState = 0;
int buttonState1 = 0;

void setup(  ) 
{
  pinMode(7,OUTPUT);
  pinMode(button,INPUT);
  digitalWrite(button, HIGH);
  Serial.begin(9600);  
}

void loop(  ) 
{
  int xValue = analogRead(joyX);
  int yValue = analogRead(joyY);
  Serial.print(xValue);
  Serial.print("\t");
  Serial.println(yValue);
  
  buttonState = digitalRead(button);
  Serial.println(buttonState);
  if (xValue>=0 && yValue<=10)
  {
    digitalWrite(10, HIGH);
  }else
  {
    digitalWrite(10, LOW);
  }
  if (xValue<=10 && yValue>=500)
  {
    digitalWrite(11, HIGH);
  }else
  {
    digitalWrite(11, LOW);
  }
  if (xValue>=1020 && yValue>=500)
  {
    digitalWrite(9, HIGH);
  }else
  {
    digitalWrite(9, LOW);   
   }
  if (xValue>=500 && yValue>=1020)
  {
    digitalWrite(8, HIGH);
  }else
  {
    digitalWrite(8, LOW);
  }
  if (xValue>=1020 && yValue>=1020)
  {
    digitalWrite(9, LOW);
    digitalWrite(8, LOW);
  }
  if (buttonState == LOW)
  {
    Serial.println("Switch = High");
    digitalWrite(7, HIGH);
  }else
  {
    digitalWrite(7, LOW);
  }
  buttonState1 = digitalRead(7);
  Serial.println(buttonState1);
  delay(100);
}

Usage

  1. கேமிங் கட்டுப்பாடுகள்(Gaming controls)
  2. விமானம்(Air craft)

Arduino Tutorials – பாடம் 8 – LDR Sensor on Arduino UNO

Arduino UNO  வை பயன்படுத்தி LDR ஐ கட்டுப்படுத்துவது.

Required Components

  1. LED -1 no
  2. LDR -1 no
  3. Resistor 10K Ω -1 no
  4. Resistor 220 Ω -1 no
  5. Bread board -1 no
  6. Arduino UNO board -1 no
  7. Connecting cables -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. LDR ஐ LED உடன் Bread Board ன் உதவியுடன் இணைக்க வேண்டும்.
  3. இரண்டு வகையான ரெசிஸ்டர் களை எடுத்து கொள்ளவும் ஒன்று 10K மற்றறொன்று 220 Ohm.
  4. Arduino பின்னான A0 ஐ LDR உடன் இணைக்க வேண்டும்.
  5. Arduino பின்னான 7ஐ LED உடன் இணைக்க வேண்டும்.
  6. Bread board உடன் +5V மற்றும் Ground ஐ ஒயர்களை கொண்டு இணைக்க வேண்டும்.
  7. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  8. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  9. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

const int ledPin=13;
const int ldrPin=A0;

void setup(  )
{
  Serial.begin(9600);
  pinMode (ledPin,OUTPUT);
  pinMode (ldrPin,INPUT);
}

void loop( )
{
  int ldrstatus = analogRead(ldrPin);
  if (ldrstatus<=300)
  {
    digitalWrite(ledPin,HIGH);
    Serial.print("LDR in Dark,LED is ON");
  }
  else
  {
    digitalWrite(ledPin,LOW);
    Serial.print ("LDR in Light,LED Is Off");
  }
}

Usage

  1. அலாரம் கடிகாரங்கள்(Alarm clocks)
  2. தெரு விளக்குகள்(Street lights)
  3. ஒளிச்செறிவு(Light intensity meters)
  4. பர்க்லர் அலாரம் சுற்று(Burglar alarm circuits)

Projects

  1. Shooting game

Arduino Tutorials – பாடம் 7 – Three LEDs Connect With A Single Switch Blink Using Arduino UNO

ஒரு சுவிட்ச் ஐ பயன்படுத்தி மூன்று LED களை ஒளிர வைப்பது.

Required Components

  1. Led -3 no
  2. Resistor(220 ohm) -3 no
  3. Resistor(10K) -1 no
  4. Pushbutton -1 no
  5. Bread Board -1 no
  6. Arduino UNO -1 no
  7. Connecting Wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. மூன்று LED , நான்கு மின்தடைகள் மற்றும் ஒரு புஷ் பட்டன் இதில் உபயோகப் படுத்தப்படுகிறது.
  3. LED கள்அதற்குரிய மின்தடைகளுடன் இணைக்க வேண்டும் மின்தடைகளை நேரடியாக Bread board உடன் இணைக்க வேண்டும்.
  4. Arduino விலிருந்து +5V மற்றும் Ground ஐ Bread Board உடன் ஒயர்களை கொண்டு இணைக்க வேண்டும்.
  5. Arduino பின்களான 3, 4, 5 ஐ LED உடன் இணைக்க வேண்டும்.
  6. Arduino பின் 2 ஐ பட்டன் பின் உடன் இணைக்க வேண்டும்.
  7. பட்டன் ஐ முதல் முறை அழுத்தும் பொது முதல் LED எரிய வேண்டும்.
  8. பட்டன் ஐ இரண்டாவது முறை அழுத்தும் பொது முதல் LED எரியாமல் இரண்டாவது LED எரிய வேண்டும்.
  9. இந்த செயல் ஆனது Program கு ஏற்ப திரும்ப திரும்ப நடை பெற வேண்டும்.
  10. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  11. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  12. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int led1=3;
int led2=4;
int led3=5;
int btn=0;
const int buttonpin=2;

void setup (  )
{
  pinMode (led1, OUTPUT);
  pinMode (led2, OUTPUT);
  pinMode (led3, OUTPUT);
  Serial.begin(9600);
  btn=0;
}

void loop (  )
{
  if (digitalRead (button pin)== HIGH)
  {
    btn ++;
  }
  if (btn >=3); btn=0;
  serial.print In (btn);
  delay (1000);
}

void  Lighton (int n)
{
  digitalWrite (led1, LOW);
  digitalWrite (led2, LOW);
  digitalWrite (led3, LOW);
  if (n==1){
    digitalWrite (led1, HIGH);
  }
  else if (n==2)
  {
    digitalWrite (led2, HIGH);
  }
  else if (n==3)
  {
    digitalWrite (led3, HIGH)     
  } 
}

Usage

  1. விளம்பர பயன்பாடு(Advertising application).
  2. அலங்கார நோக்கம் (decoration purposes).