ஒரு சுவிட்ச் ஐ பயன்படுத்தி மூன்று LED களை ஒளிர வைப்பது.
Required Components
- Led -3 no
- Resistor(220 ohm) -3 no
- Resistor(10K) -1 no
- Pushbutton -1 no
- Bread Board -1 no
- Arduino UNO -1 no
- Connecting Wires -1 set
Circuit
Steps
- நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- மூன்று LED , நான்கு மின்தடைகள் மற்றும் ஒரு புஷ் பட்டன் இதில் உபயோகப் படுத்தப்படுகிறது.
- LED கள்அதற்குரிய மின்தடைகளுடன் இணைக்க வேண்டும் மின்தடைகளை நேரடியாக Bread board உடன் இணைக்க வேண்டும்.
- Arduino விலிருந்து +5V மற்றும் Ground ஐ Bread Board உடன் ஒயர்களை கொண்டு இணைக்க வேண்டும்.
- Arduino பின்களான 3, 4, 5 ஐ LED உடன் இணைக்க வேண்டும்.
- Arduino பின் 2 ஐ பட்டன் பின் உடன் இணைக்க வேண்டும்.
- பட்டன் ஐ முதல் முறை அழுத்தும் பொது முதல் LED எரிய வேண்டும்.
- பட்டன் ஐ இரண்டாவது முறை அழுத்தும் பொது முதல் LED எரியாமல் இரண்டாவது LED எரிய வேண்டும்.
- இந்த செயல் ஆனது Program கு ஏற்ப திரும்ப திரும்ப நடை பெற வேண்டும்.
- Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
- மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
- Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.
Arduino Program
int led1=3;
int led2=4;
int led3=5;
int btn=0;
const int buttonpin=2;
void setup ( )
{
pinMode (led1, OUTPUT);
pinMode (led2, OUTPUT);
pinMode (led3, OUTPUT);
Serial.begin(9600);
btn=0;
}
void loop ( )
{
if (digitalRead (button pin)== HIGH)
{
btn ++;
}
if (btn >=3); btn=0;
serial.print In (btn);
delay (1000);
}
void Lighton (int n)
{
digitalWrite (led1, LOW);
digitalWrite (led2, LOW);
digitalWrite (led3, LOW);
if (n==1){
digitalWrite (led1, HIGH);
}
else if (n==2)
{
digitalWrite (led2, HIGH);
}
else if (n==3)
{
digitalWrite (led3, HIGH)
}
}
Usage
- விளம்பர பயன்பாடு(Advertising application).
- அலங்கார நோக்கம் (decoration purposes).