Arduino UNO வை பயன்படுத்தி IR (INFRARED) Sensor ஐ கட்டுபடுத்துவது.
Required Components
- Infrared sensor-1
- Arduino board -1
- Connecting cables -1 set
Circuit
Steps
- நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- IR (INFRARED) Sensor ஐ Arduino UNO உடன் இணைக்க வேண்டும்.
- Arduino UNO வின் பின்னான 2 ஐ IR (INFRARED) Sensor உடன் இணைக்க வேண்டும்.
- IR (INFRARED) Sensor உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
- Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
- மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
- Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.
Arduino Program
int IRPin = 2;
int ledPin=13;
int value;
void setup( )
{
pinMode (ledPin,OUTPUT);
pinMode(IRPin, INPUT);
Serial.begin(9600);
}
void loop( )
{
if (digitalRead (IRPin)==HIGH)
{
digitalWrite(ledPin,HIGH);
Serial.print("Sensor is detect,LED is on");
delay(100);
}
else
{
digitalWrite(ledPin,LOW);
Serial.print("signal is cut,LED is off");
delay(100);
}
value = digitalRead(IRPin);
Serial.println(value);
}
Usage
- சுடர் மானிட்டர்கள்(Flame Monitors)
- கதிர்வீச்சு வெப்பமானிகள்(Radiation Thermometers)
- ஈரப்பதம் அனலைசர்(Moisture Analyzer)
- எரிவாயு அனலைசர்(Gas Analyzers)
- ஐஆர் இமேஜிங் சாதனங்கள்(IR Imaging Devices)