Arduino UNO வை பயன்படுத்தி DC மோட்டாரை கட்டுப்படுத்துவது.
Required Components
- DC motor -1 no
- L293D Driver sheild -1 no
- Arduino UNO -1 no
- Bread board -1 no
- Connecting wires -1 set
Circuit
Steps
- நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- மோட்டார் டிரைவர் போர்டை Arduino உடன் இணைக்க வேண்டும்.
- மோட்டார் டிரைவர் போர்டு உடன் +12V battery இணைக்க வேண்டும்.
- +12V பேட்டரி இணைப்புகளை சரியாகவும் கவனமாகவும் இணைக்க வேண்டும்.
- Arduino பின்களான 8 ,9 ,10 ஐ மோட்டார் உடன் இணைக்க வேண்டும்.
- Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
- மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
- Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.
Arduino Program
#include <AFMotor.h>
AF_DCMotor motor1(3);
void setup()
{
motor1.setSpeed(200);
motor1.run(RELEASE);
}
void loop()
{
motor1.run(FORWARD);
motor1.setSpeed(255);
delay(1000);
motor1.run(BACKWARD);
motor1.setSpeed(255);
delay(1000);
}
Usage
- நகரும் ரோபோ சக்கரம்(Moving wheel Robot)
- சுழலும் ரோபோ ஆயுதங்கள்(Rotating Robot Arms)
- பம்ப் தொடர்பான பயன்பாடுகள்(For pump related
applications)