Arduino Tutorials – பாடம் 9 – Joystick Interface on Arduino UNO

Joy stick நிலையை Arduino UNO வை பயன்படுத்தி கண்டறிவது.

Required Components

  1. Arduino UNO -1 no
  2. Joystick Module -1 no
  3. LEDs -5 no
  4. Resistor: 150 ohm -5 no
  5. Breadboard -1 no
  6. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. 150Resistor உடன் LED ஐ இணைக்க வேண்டும்.
  3. LED உடன் Ground ஐ இணைக்க வேண்டும்.
  4. Arduino பின்னான 2 ஐ joy stick உடன் இணைக்க வேண்டும்.
  5. Arduino பின்னான 8 ,9 ,10 ,11 ஐ joy stick உடன் இணைக்க வேண்டும்.
  6. Joy stick கண்ட்ரோலர் உடன் +5V மற்றும் ground ஐ இணைக்க வேண்டும்.
  7. X-அச்சு மற்றும் Y -அச்சை Arduino பின்களான A0 மற்றும் A1 உடன் இணைக்க வேண்டும்.
  8. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  9. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  10. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int joyX=A0;
int joyY=A1;
int button=2;
int buttonState = 0;
int buttonState1 = 0;

void setup(  ) 
{
  pinMode(7,OUTPUT);
  pinMode(button,INPUT);
  digitalWrite(button, HIGH);
  Serial.begin(9600);  
}

void loop(  ) 
{
  int xValue = analogRead(joyX);
  int yValue = analogRead(joyY);
  Serial.print(xValue);
  Serial.print("\t");
  Serial.println(yValue);
  
  buttonState = digitalRead(button);
  Serial.println(buttonState);
  if (xValue>=0 && yValue<=10)
  {
    digitalWrite(10, HIGH);
  }else
  {
    digitalWrite(10, LOW);
  }
  if (xValue<=10 && yValue>=500)
  {
    digitalWrite(11, HIGH);
  }else
  {
    digitalWrite(11, LOW);
  }
  if (xValue>=1020 && yValue>=500)
  {
    digitalWrite(9, HIGH);
  }else
  {
    digitalWrite(9, LOW);   
   }
  if (xValue>=500 && yValue>=1020)
  {
    digitalWrite(8, HIGH);
  }else
  {
    digitalWrite(8, LOW);
  }
  if (xValue>=1020 && yValue>=1020)
  {
    digitalWrite(9, LOW);
    digitalWrite(8, LOW);
  }
  if (buttonState == LOW)
  {
    Serial.println("Switch = High");
    digitalWrite(7, HIGH);
  }else
  {
    digitalWrite(7, LOW);
  }
  buttonState1 = digitalRead(7);
  Serial.println(buttonState1);
  delay(100);
}

Usage

  1. கேமிங் கட்டுப்பாடுகள்(Gaming controls)
  2. விமானம்(Air craft)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *