Arduino Tutorials – பாடம் 21 – Stepper motor control Using Arduino UNO

Stepper மோட்டாரை Arduino UNO கொண்டு கட்டுப்படுத்துவது.

Required Components

  1. Stepper Motor (NEMA17) -1 no
  2. A4988 Stepper Driver -1 no
  3. 12V 2A Adapter -1 no
  4. Arduino Board UNO or MEGA -1 no
  5. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Stepper மோட்டார் Driver ஐ Arduino UNO உடன் இணைக்க வேண்டும்.
  3. Stepper மோட்டாரை Driver உடன் இணைக்க வேண்டும்.
  4. Stepper மோட்டார் உடன் வெளிப்புற power supply இணைக்க வேண்டும்.
  5. Arduino UNO பின்னான 3 &4 ஐ motor driver உடன் இணைக்க வேண்டும்.
  6. motor driver உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  7. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  8. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  9. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

#include <Stepper.h>
const int stepPin = 3;
const int dirPin = 4;

void setup( )
{
  pinMode(stepPin,OUTPUT);
  pinMode(dirPin,OUTPUT);
}
void loop( )
{
  digitalWrite(dirPin,HIGH);
  for(int x = 0; x < 200; x++)
  {
    digitalWrite(stepPin,HIGH);
    delayMicroseconds(500);
    digitalWrite(stepPin,LOW);
    delayMicroseconds(500);
  }
  delay(1000);
  digitalWrite(dirPin,LOW);
  for(int x = 0; x < 400; x++)
  {
    digitalWrite(stepPin,HIGH);
    delayMicroseconds(500);
    digitalWrite(stepPin,LOW);
    delayMicroseconds(500);    
  }
  delay(1000); 
}

Usage

  1. பையகப்படுத்துதல்(Packaging)
  2. தொழில் தானியங்குமயம் (industry automation)
  3. கொணரிப்பட்டை (conveyer belt)

Projects

  1. ரோபோ கை (Robot arm)
  2. குப்பைத்தொட்டி(Dustbin)

Arduino Tutorials – பாடம் 20 – Color Sensor Using Arduino UNO

Colour Sensor ஐ Arduino UNO வை கொண்டு கட்டுப்படுத்துவது.

Required Components

  1. Arduino UNO -1 no
  2. Color Sensor -1 no
  3. USB cable -1 no
  4. Jumper Wires -7 no

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Colour detector ஐ Arduino UNO உடன் இணைக்க வேண்டும்.
  3. Arduino UNO பின்னான 4 மற்றும் 5 ஐ Colour detector S0 மற்றும் S1 உடன் இணைக்க வேண்டும்.
  4. Arduino UNO பின்னான 6 மற்றும் 7 ஐ Colour detector S2 மற்றும் S3 உடன் இணைக்க வேண்டும்.
  5. Colour detector உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  6. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  7. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  8. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

#define s0 4
#define s1 5
#define s2 6
#define s3 7
#define out 8
int data=0;

void setup()
{
  pinMode(s0,OUTPUT);
  pinMode(s1,OUTPUT);
  pinMode(s2,OUTPUT);
  pinMode(s3,OUTPUT);
  pinMode(out,INPUT);
  Serial.begin(9600);
  digitalWrite(s0,HIGH);
  digitalWrite(s1,HIGH);
}

void loop()
{
  digitalWrite(s2,HIGH);
  digitalWrite(s3,HIGH);
  Serial.print("Red value= ");
  GetData();
  digitalWrite(s2,LOW);
  digitalWrite(s3,HIGH);
  Serial.print("Blue value= ");
  GetData();
  digitalWrite(s2,LOW);
  digitalWrite(s3,LOW);
  Serial.print("Green value= ");
  GetData();
  Serial.println();
  delay(500);
}

void GetData()
{
  data=pulseIn(out,LOW);
  Serial.print(data
  Serial.print("\t");
  delay(20);
}

Usage

  1. வண்ணம் கண்டறிதல்(Colour Detection)
  2. வீடியோ செயலாக்கம்(video processing)
  3. படிம வருடி(image scanning technique)
  4. வருடுதல்(Scanner)
  5. அச்சுப்பொறி நுட்பம்(printer)

Arduino Tutorials – பாடம் 19 – Sound And Light Program Using Arduino UNO

Sound sensor ஐ பயன்படுத்தி LED களை எரிய வைப்பது.

Required Components

  1. Arduino UNO -1 no
  2. Sound sensor -1 no
  3. Resistor 150 ohm -6 no
  4. LEDs -6 no
  5. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Sound sensor ஐ Arduino UNO இணைக்க வேண்டும்.
  3. Arduino UNO பின்களான 8 ,9 ,10 ,11 ,12 ,13- இவைகளை LED உடன் இணைக்க வேண்டும்.
  4. Arduino UNO பின்னான A0 ஐ Sound sensor உடன் இணைக்க வேண்டும்.
  5. அனைத்து LED உடனும் அதற்குண்டான 150 ohm Resistor களை கொண்டு இணைக்க வேண்டும்.
  6. Sound sensor உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  7. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  8. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  9. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int ledPin1= 8; 
int ledPin2= 9;
int ledPin3= 10;  
int ledPin4= 11;
int ledPin5= 12;
int ledPin6= 13;
int sensorPin= A0; 
int val = 0;

void setup( )
{
  pinMode(ledPin1, OUTPUT); 
  pinMode(ledPin2, OUTPUT);
  pinMode(ledPin3, OUTPUT);
  pinMode(ledPin4, OUTPUT);
  pinMode(ledPin5, OUTPUT);
  pinMode(ledPin6, OUTPUT);
  pinMode(sensorPin, INPUT); 
  Serial.begin (9600);
}

void loop (  )
{
  val =analogRead(sensorPin);
  Serial.println (val);
  if (val >= 127) 
  {
    digitalWrite(ledPin1, HIGH); 
  }else {
    digitalWrite(ledPin1, LOW);
  }
  if (val >= 378) 
  {
    digitalWrite(ledPin2, HIGH);
  }else {
    digitalWrite(ledPin2, LOW);
  }
  if (val >= 505) 
  {
    digitalWrite(ledPin3, HIGH);
  }else {
    digitalWrite(ledPin3, LOW);
  }
  if (val >= 632)
  {
    digitalWrite(ledPin4, HIGH);
  }else 
  {
    digitalWrite(ledPin4, LOW);
  }
  if (val >= 759) {
    digitalWrite(ledPin5, HIGH);
  }else 
  {
    digitalWrite(ledPin5, LOW);
  }
  if (val >= 886)
  {
    digitalWrite(ledPin6, HIGH);
  }else 
  {
    digitalWrite(ledPin6, LOW);
  }
}

Usage

  1. அலுவலகம் அல்லது வீட்டிற்கான பாதுகாப்பு அமைப்பு (Security system for Office or Home)
  2. உளவு சுற்று (Spy Circuit)
  3. வீட்டு ஆட்டோமேஷன்(Home Automation)
  4. திறன்பேசி(Smart Phones)
  5. சுற்றுப்புற ஒலி அங்கீகாரம்(Ambient sound recognition)
  6. ஆடியோ பெருக்கி (Audio amplifier)

Projects

  1. Lightning cloud

Arduino Tutorials – பாடம் 18 – A Solenoid Valve Control Using Arduino UNO

Arduino UNO உடன் Solenoid  valve ( வரிச்சுருள்) ஐ இணைப்பது.

Required Components

  1. Solenoid valve -1 no
  2. Darlington Transistor -1 no
  3. Resistor(10K) -1 no
  4. IN4001 Diode -1 no
  5. Arduino UNO -1 no
  6. Bread board -1 no
  7. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Transistor ஐ Solenoid valve மற்றும் Arduino UNO உடன் இணைக்க வேண்டும்.
  3. Transistor உடன் 10K resistor ஐ இணைக்க வேண்டும்.
  4. Solenoid valve உடன் வெளிப்புற power Supply ஐ இணைக்க வேண்டும்.
  5. Solenoid valve உடன் Arduino வை இணைக்க வேண்டும்.
  6. Resistor ஐ பின் எண் 2 உடன் இணைக்க வேண்டும்.
  7. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  8. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  9. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int solenoidPin = 9;
                                   
void setup( )
{
  pinMode(solenoidPin, OUTPUT);          
}

void loop( )
{
  digitalWrite(solenoidPin, HIGH);           
  delay(1000);                                             
  digitalWrite(solenoidPin, LOW);            
  delay(1000);                                             
}

Usage

  1. கணினி அச்சுப்பொறிகள்(Computer printers)
  2. எரிபொருள் ஊசி கியர்(Fuel injection gear)
  3. கார் போன்ற வாகனம்(Vehicles like cars)
  4. தொழில்துறை அமைப்பு(Industrial setting)

Arduino Tutorials – பாடம் 17 – Soil Moisture Sensor Using Arduino UNO

Arduino UNO ஐ பயன்படுத்தி Soil moisture(மண்ணின் ஈரப்பதம்) sensor ஐ கட்டுப்படுத்துவது.

Required Components

  1. Soil sensor -1 no
  2. Arduino UNO -1 no
  3. Connecting Wires -1 set

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Arduino UNO உடன் Soil moisture(மண்ணின் ஈரப்பதம்) sensor ஐ இணைக்க வேண்டும்.
  3. Arduino UNO பின்னான A0 ஐ Soil moisture(மண்ணின் ஈரப்பதம்) sensor ன் (Analog) அல்லது (Digital)ல்இணைக்க வேண்டும்.
  4. Arduino UNO உடன் interfacing (இடைமுகம்) ஐ இணைக்க வேண்டும்.
  5. Soil moisture(மண்ணின் ஈரப்பதம்) sensor உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  6. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  7. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  8. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int sensorPin = A0;
int sensorValue;
int limit = 300;

void setup( )
{
  Serial.begin(9600);
  pinMode(13, OUTPUT);
}

void loop( )
{
  sensorValue = analogRead(sensorPin);
  Serial.println("Analog Value : ");
  Serial.println(sensorValue);
  if (sensorValue<limit)
  {
    digitalWrite(13, HIGH);
  }
  else{
    digitalWrite(13, LOW);
  }
  delay(1000);
}

Usage

  1. வேளாண் அறிவியல் மற்றும் தோட்டக்கலை(Agricultural science and horticulture)
  2. நீர்ப்பாசன திட்டமிடல்(Irrigation planning)
  3. காலநிலை ஆராய்ச்சி(Climate research)
  4. தீர்வு போக்குவரத்து ஆய்வுகள்(Solute transport studies )
  5. மண் சுவாசத்திற்கான துணை சென்சார்கள் (Auxiliary sensors for soil respiration)

Arduino Tutorials – பாடம் 16 – Humidity Sensor Using Arduino UNO

Humidity Sensor ஐ Arduino UNO வை பயன்படுத்தி கட்டுப்படுத்துவது.

Required Components

  1. Humidity Sensor(DHT22) -1 no
  2. Arduino UNO -1 no
  3. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Humidity Sensor உடன் Arduino UNO வை இணைக்க வேண்டும்.
  3. Arduino UNO பின்னான 2 ஐ Humidity Sensor உடன்இணைக்க வேண்டும்.
  4. Humidity Sensor உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  5. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  6. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  7. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

#include "DHT.h"
#define DHTPIN 2
#define DHTTYPE DHT22
DHT dht(DHTPIN, DHTTYPE);

void setup() 
{
  Serial.begin(9600);
  Serial.println("DHTxx test!");
  dht.begin();
}

void loop( )
{
  delay(2000);
  float h = dht.readHumidity();
  float t = dht.readTemperature();
  float f = dht.readTemperature(true);
  if (isnan(h) || isnan(t) || isnan(f)) 
  {
    Serial.println("Failed to read from DHT sensor!");
    return;
  }
  float hif = dht.computeHeatIndex(f, h);
  float hic = dht.computeHeatIndex(t, h, false);
  Serial.print ("Humidity: ");
  Serial.print (h);
  Serial.print (" %\t");
  Serial.print ("Temperature: ");
  Serial.print (t);
  Serial.print (" *C ");
  Serial.print (f);
  Serial.print (" *F\t");
  Serial.print ("Heat index: ");
  Serial.print (hic);
  Serial.print (" *C ");
  Serial.print (hif);
  Serial.println (" *F");
}

Usage

  1. தொழில்துறை செயல்முறை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள்(Industrial process &control systems)
  2. அலுவலக ஆட்டோமேஷன்(Office automation)
  3. துணி உலர்த்தி(Clothes dryer)
  4. நுண்ணலை அடுப்பு(Microwave ovens)
  5. அச்சுப்பொறிகள்(Printers)

Arduino Tutorials – பாடம் 15 -Hall Effect Sensor with Arduino UNO

Arduino UNO வை பயன்படுத்தி Hall effect Sensor ஐ கட்டுப்படுத்துவது.

Required Components

  1. Hall effect sensor -1 no
  2. magnets -1 no
  3. Arduino UNO -1 no
  4. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Hall effect Sensor ஐArduino UNO உடன் இணைக்க வேண்டும்.
  3. Arduino பின்னான 2 ஐ Hall effect Sensor(Analog)உடன் இணைக்க வேண்டும்.
  4. Arduino பின்னான 2 ஐ Hall effect சென்சார்(Digital)உடனும் இணைக்கலாம்.
  5. Hall effect Sensor உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  6. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  7. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  8. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int hallSensorPin = 2;
int ledPin =  13;
int state = 0;

void setup() 
{
  pinMode(ledPin, OUTPUT);
  pinMode(hallSensorPin, INPUT);
}

void loop( )
{
  state = digitalRead(hallSensorPin);
  if (state == LOW) 
  {
    digitalWrite(ledPin, HIGH);
  }
  else 
  {
    digitalWrite(ledPin, LOW);
  }
}

Usage

  1. நிலைப்படுத்தல்(Positioning)
  2. வேகம் கண்டறிதல்(Speed detection)
  3. தற்போதைய உணர்திறன் பயன்பாடுகள்(Current sensing applications)
  4. சுழல்வேகமானி(Tachometers)
  5. பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு(Anti-lock braking systems)

Arduino Tutorials – பாடம் 14 – Relay Module Using Arduino UNO

Arduino UNO வை பயன்படுத்தி Relay வை கட்டுப்படுத்துவது.

Required Components

  1. Arduino UNO -1 no
  2. 5V Relay -1 no
  3. Data Cable -1 no
  4. Connecting Wires -4 no

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Relay வை Battery மற்றும் மின்விளக்கு உடன் இணைக்க வேண்டும்.
  3. Arduino பின்னான 8 ஐ Relay உடன் இணைக்க வேண்டும்.
  4. Relay உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  5. Battery இணைப்புகளை Lamp ல் இணைக்க வேண்டும்.
  6. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  7. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  8. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int relayPin = 8;

void setup( )
{
  pinMode (relayPin, OUTPUT);
}

void loop( )
{
  digitalWrite (relayPin, HIGH);
  delay(2000);
  digitalWrite (relayPin, LOW);
  delay(1000);
}

Usage

  1. துல்லிய வேளாண்மை(Precision agriculture)
  2. மின் எரிபொருள் பம்ப் (Electrical fuel pump)
  3. தானியங்கி கேரேஜ் கதவு(Automatic garage door)

Arduino Tutorials – பாடம் 13 – Buzzer Module Using Arduino UNO

Arduino UNO வை பயன்படுத்தி Buzzer (ஒலிப்பான்) ஐ கட்டுபடுத்துவது.

Required Components

  1. Buzzer module -1
  2. Arduino UNO -1
  3. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Buzzer (ஒலிப்பான்) ஐ Arduino UNO உடன் இணைக்க வேண்டும்.
  3. Arduino UNO வின் 8 வது பின்னை Buzzer (ஒலிப்பான்) உடன் இணைக்க வேண்டும்.
  4. Buzzer (ஒலிப்பான்)உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  5. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  6. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  7. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

const int buzzer = 8;

void setup( )
{
  pinMode(buzzer, OUTPUT);
}

void loop()
{
  tone(buzzer, 1000);
  delay(1000);
  noTone(buzzer);
  delay(1000);        
}

Usage

  1. அலாரம் கடிகாரம்(Alarm clock)
  2. மணிக்கட்டு கடிகாரங்கள்(Wrist watches)
  3. மைக்ரோவேவ் அடுப்பு(Microwave oven)
  4. தீ அலாரங்கள்(Fire alarms)
  5. மருத்துவ சாதனங்கள்(Medical devices)

Projects

  1. படப்பிடிப்பு விளையாட்டு(Shooting game)

Arduino Tutorials – பாடம் 12 – IR Sensor control Using Arduino UNO

Arduino UNO வை பயன்படுத்தி IR (INFRARED) Sensor ஐ கட்டுபடுத்துவது.

Required Components

  1. Infrared sensor-1
  2. Arduino board -1
  3. Connecting cables -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. IR (INFRARED) Sensor ஐ Arduino UNO உடன் இணைக்க வேண்டும்.
  3. Arduino UNO வின் பின்னான 2 ஐ IR (INFRARED) Sensor உடன் இணைக்க வேண்டும்.
  4. IR (INFRARED) Sensor உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  5. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  6. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  7. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int IRPin = 2;
int ledPin=13;
int value;

void setup(  )
{
  pinMode (ledPin,OUTPUT);
  pinMode(IRPin, INPUT);
  Serial.begin(9600);
}
void loop(  )
{
  if (digitalRead (IRPin)==HIGH)
  {
    digitalWrite(ledPin,HIGH);
    Serial.print("Sensor is detect,LED is on");
    delay(100);
  }
  else
  {
    digitalWrite(ledPin,LOW);
    Serial.print("signal is cut,LED is off");
    delay(100);
  }
  value = digitalRead(IRPin);
  Serial.println(value);
}

Usage

  1. சுடர் மானிட்டர்கள்(Flame Monitors)
  2. கதிர்வீச்சு வெப்பமானிகள்(Radiation Thermometers)
  3. ஈரப்பதம் அனலைசர்(Moisture Analyzer)
  4. எரிவாயு அனலைசர்(Gas Analyzers)
  5. ஐஆர் இமேஜிங் சாதனங்கள்(IR Imaging Devices)