Arduino Tutorials – பாடம் 17 – Soil Moisture Sensor Using Arduino UNO

Arduino UNO ஐ பயன்படுத்தி Soil moisture(மண்ணின் ஈரப்பதம்) sensor ஐ கட்டுப்படுத்துவது.

Required Components

  1. Soil sensor -1 no
  2. Arduino UNO -1 no
  3. Connecting Wires -1 set

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Arduino UNO உடன் Soil moisture(மண்ணின் ஈரப்பதம்) sensor ஐ இணைக்க வேண்டும்.
  3. Arduino UNO பின்னான A0 ஐ Soil moisture(மண்ணின் ஈரப்பதம்) sensor ன் (Analog) அல்லது (Digital)ல்இணைக்க வேண்டும்.
  4. Arduino UNO உடன் interfacing (இடைமுகம்) ஐ இணைக்க வேண்டும்.
  5. Soil moisture(மண்ணின் ஈரப்பதம்) sensor உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  6. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  7. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  8. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int sensorPin = A0;
int sensorValue;
int limit = 300;

void setup( )
{
  Serial.begin(9600);
  pinMode(13, OUTPUT);
}

void loop( )
{
  sensorValue = analogRead(sensorPin);
  Serial.println("Analog Value : ");
  Serial.println(sensorValue);
  if (sensorValue<limit)
  {
    digitalWrite(13, HIGH);
  }
  else{
    digitalWrite(13, LOW);
  }
  delay(1000);
}

Usage

  1. வேளாண் அறிவியல் மற்றும் தோட்டக்கலை(Agricultural science and horticulture)
  2. நீர்ப்பாசன திட்டமிடல்(Irrigation planning)
  3. காலநிலை ஆராய்ச்சி(Climate research)
  4. தீர்வு போக்குவரத்து ஆய்வுகள்(Solute transport studies )
  5. மண் சுவாசத்திற்கான துணை சென்சார்கள் (Auxiliary sensors for soil respiration)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *