Arduino Tutorials – பாடம் 19 – Sound And Light Program Using Arduino UNO

Sound sensor ஐ பயன்படுத்தி LED களை எரிய வைப்பது.

Required Components

  1. Arduino UNO -1 no
  2. Sound sensor -1 no
  3. Resistor 150 ohm -6 no
  4. LEDs -6 no
  5. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Sound sensor ஐ Arduino UNO இணைக்க வேண்டும்.
  3. Arduino UNO பின்களான 8 ,9 ,10 ,11 ,12 ,13- இவைகளை LED உடன் இணைக்க வேண்டும்.
  4. Arduino UNO பின்னான A0 ஐ Sound sensor உடன் இணைக்க வேண்டும்.
  5. அனைத்து LED உடனும் அதற்குண்டான 150 ohm Resistor களை கொண்டு இணைக்க வேண்டும்.
  6. Sound sensor உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
  7. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  8. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  9. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int ledPin1= 8; 
int ledPin2= 9;
int ledPin3= 10;  
int ledPin4= 11;
int ledPin5= 12;
int ledPin6= 13;
int sensorPin= A0; 
int val = 0;

void setup( )
{
  pinMode(ledPin1, OUTPUT); 
  pinMode(ledPin2, OUTPUT);
  pinMode(ledPin3, OUTPUT);
  pinMode(ledPin4, OUTPUT);
  pinMode(ledPin5, OUTPUT);
  pinMode(ledPin6, OUTPUT);
  pinMode(sensorPin, INPUT); 
  Serial.begin (9600);
}

void loop (  )
{
  val =analogRead(sensorPin);
  Serial.println (val);
  if (val >= 127) 
  {
    digitalWrite(ledPin1, HIGH); 
  }else {
    digitalWrite(ledPin1, LOW);
  }
  if (val >= 378) 
  {
    digitalWrite(ledPin2, HIGH);
  }else {
    digitalWrite(ledPin2, LOW);
  }
  if (val >= 505) 
  {
    digitalWrite(ledPin3, HIGH);
  }else {
    digitalWrite(ledPin3, LOW);
  }
  if (val >= 632)
  {
    digitalWrite(ledPin4, HIGH);
  }else 
  {
    digitalWrite(ledPin4, LOW);
  }
  if (val >= 759) {
    digitalWrite(ledPin5, HIGH);
  }else 
  {
    digitalWrite(ledPin5, LOW);
  }
  if (val >= 886)
  {
    digitalWrite(ledPin6, HIGH);
  }else 
  {
    digitalWrite(ledPin6, LOW);
  }
}

Usage

  1. அலுவலகம் அல்லது வீட்டிற்கான பாதுகாப்பு அமைப்பு (Security system for Office or Home)
  2. உளவு சுற்று (Spy Circuit)
  3. வீட்டு ஆட்டோமேஷன்(Home Automation)
  4. திறன்பேசி(Smart Phones)
  5. சுற்றுப்புற ஒலி அங்கீகாரம்(Ambient sound recognition)
  6. ஆடியோ பெருக்கி (Audio amplifier)

Projects

  1. Lightning cloud

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *