Arduino Tutorials – பாடம் 3 – Three LED Blink Using Arduino UNO

Arduino வை பயன்படுத்தி மூன்று LED ஐ எரிய வைப்பது.

Required Components

  1. LED -3 no
  2. Resistor 220Ω -3 no
  3. Arduino UNO board -1 no
  4. Bread Board -1 no
  5. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. மூன்று LED களையும் அதனுடைய மின்தடைகளை கொண்டு bread board உடன் இணைக்க வேண்டும்.
  3. Arduino வில் உள்ள +5v and ground ஐ bread board உடன் இணைக்க வேண்டும்.
  4. Arduino பின்களான 11, 12, 13 ஐ LEDஉடன் இணைக்க வேண்டும்.
  5. Arduino program வை சரி பார்க்க வேண்டும்.
  6. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  7. Arduino program வை ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int led1=11;
int led2=12;
int led3=13;

void setup (  )
{
  pinMode (led1, OUTPUT);
  pinMode (led2, OUTPUT;
  pinMode (led3, OUTPUT);
}


void loop (  )
{
  digitalWrite (led1, HIGH);
  digitalWrite (led2, LOW);
  digitalWrite (led3, LOW);
  delay (1000);
  
  digitalWrite (led3, LOW);
  digitalWrite (led1, LOW);
  digitalWrite (led2, HIGH);
  delay (1000);
  
  digitalWrite (led1, LOW);
  digitalWrite (led2, LOW);
  digitalWrite (led3, HIGH);
  delay (1000);
}

Usage

  1. Focused lights.
  2. குடியிருப்பு மற்றும் வணிக விளக்குகள் (residential and business lighting).
  3. மேசை விளக்குகள் (desk lamps).
  4. அடையாள விளக்குகள் (lighting for signage).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *