Arduino Tutorials – பாடம் 2 – Double LED blink using Arduino UNO

Arduino வை பயன்படுத்தி இரண்டு LED ஐ ஒளிர வைப்பது.

Required Components

  1. Led -2 no
  2. Resistor 220Ω -2 no
  3. Arduino board -1 no
  4. Bread Board -1 no
  5. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Bread board மிகவும் அவசியமானது.
  3. Arduino வில் உள்ள +5v மற்றும் ground இணைப்புகளை bread board உடன் இணைக்க வேண்டும்.
  4. ஒவ்வொரு LED உடன் ஒரு மின்தடையை இணைக்க வேண்டும்.
  5. LED களை சரியான ஒயர்களை கொண்டு இணைக்க வேண்டும்.
  6. Arduino பின்களை சரியான லெட் உடன் இணைக்க வேண்டும்.
  7. மின்தடையின் அடுத்த இணைப்பை ground உடன் இணைக்க வேண்டும்.
  8. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  9. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  10. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int led1 = 12;
int led2 = 13;

void setup()
{
  pinMode (led1, OUTPUT);
  pinMode (led2, OUTPUT;
}

void loop()
{
  digitalWrite (led1, LOW);
  digitalWrite (led2, HIGH);
  delay (500);
  
  digitalWrite (led1, HIGH);
  digitalWrite (led2, LOW);
  delay (500);
}

Usage

  1. வாசிப்பு விளக்குகள் (reading lights).
  2. இரவு விளக்குகள் (night lights).
  3. பாதுகாப்பு விளக்குகள் (security lights).
  4. நாடகமேடை விளக்குகள் (spot lights).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *