Arduino Tutorials – பாடம் 36 – Single LED Blink Using Raspberry Pi Pico

Raspberry Pi Pico வை பயன்படுத்தி ஒரு LED ஐ ஒளிர வைப்பது.

Required Components

  1. Led-1 no
  2. Resister 330Ω-1 no
  3. Raspberry Pi Pico board-1 no
  4. Connecting wires-1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. 330 Ω மின்தடையை LED உடன் இணைக்க வேண்டும்.
  3. LED இன் அடுத்த இணைப்பை ground உடன் இணைக்க வேண்டும்.
  4. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  5. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  6. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int led1 = 28;

void setup ( )
{
  pinMode (led1, OUTPUT);
}

void loop ( )
{
  digitalWrite (led1, HIGH);
  delay (3000);
  digitalWrite (led1, LOW);
  delay (1000);
}

Arduino Tutorials – பாடம் 7 – Three LEDs Connect With A Single Switch Blink Using Arduino UNO

ஒரு சுவிட்ச் ஐ பயன்படுத்தி மூன்று LED களை ஒளிர வைப்பது.

Required Components

  1. Led -3 no
  2. Resistor(220 ohm) -3 no
  3. Resistor(10K) -1 no
  4. Pushbutton -1 no
  5. Bread Board -1 no
  6. Arduino UNO -1 no
  7. Connecting Wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. மூன்று LED , நான்கு மின்தடைகள் மற்றும் ஒரு புஷ் பட்டன் இதில் உபயோகப் படுத்தப்படுகிறது.
  3. LED கள்அதற்குரிய மின்தடைகளுடன் இணைக்க வேண்டும் மின்தடைகளை நேரடியாக Bread board உடன் இணைக்க வேண்டும்.
  4. Arduino விலிருந்து +5V மற்றும் Ground ஐ Bread Board உடன் ஒயர்களை கொண்டு இணைக்க வேண்டும்.
  5. Arduino பின்களான 3, 4, 5 ஐ LED உடன் இணைக்க வேண்டும்.
  6. Arduino பின் 2 ஐ பட்டன் பின் உடன் இணைக்க வேண்டும்.
  7. பட்டன் ஐ முதல் முறை அழுத்தும் பொது முதல் LED எரிய வேண்டும்.
  8. பட்டன் ஐ இரண்டாவது முறை அழுத்தும் பொது முதல் LED எரியாமல் இரண்டாவது LED எரிய வேண்டும்.
  9. இந்த செயல் ஆனது Program கு ஏற்ப திரும்ப திரும்ப நடை பெற வேண்டும்.
  10. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  11. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  12. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int led1=3;
int led2=4;
int led3=5;
int btn=0;
const int buttonpin=2;

void setup (  )
{
  pinMode (led1, OUTPUT);
  pinMode (led2, OUTPUT);
  pinMode (led3, OUTPUT);
  Serial.begin(9600);
  btn=0;
}

void loop (  )
{
  if (digitalRead (button pin)== HIGH)
  {
    btn ++;
  }
  if (btn >=3); btn=0;
  serial.print In (btn);
  delay (1000);
}

void  Lighton (int n)
{
  digitalWrite (led1, LOW);
  digitalWrite (led2, LOW);
  digitalWrite (led3, LOW);
  if (n==1){
    digitalWrite (led1, HIGH);
  }
  else if (n==2)
  {
    digitalWrite (led2, HIGH);
  }
  else if (n==3)
  {
    digitalWrite (led3, HIGH)     
  } 
}

Usage

  1. விளம்பர பயன்பாடு(Advertising application).
  2. அலங்கார நோக்கம் (decoration purposes).

Arduino Tutorials – பாடம் 6 – Single LED Control With Single Pushbutton

ஒரு புஷ் பட்டன் ஐ பயன்படுத்தி ஒரு LEDஐ ஒளிர வைப்பது

Required Components

  1. LED -1 no
  2. 220 Ω Resistor -1 no
  3. 10 KΩ Resistor -1 no
  4. Push button -1 no
  5. Bread Board -1 no
  6. Arduino Board -1 no
  7. Connecting wires -1 Set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. இரண்டு வகையான மின்தடைகளை எடுத்து கொள்ளவும் ஒன்று 10K மற்றறொன்று 220 Ohm.
  3. 220Ohm மின்தடையை LED உடனும் 10K மின்தடையை சுவிட்ச் உடனும் இணைக்க வேண்டும்.
  4. அந்த புஷ்பட்டன் ஐ Arduino pin 7 உடன் இணைக்க வேண்டும்.
  5. Arduino வின் +5V மற்றும் Ground ஐ Bread board உடன் ஒயர்களை கொண்டு இணைக்க வேண்டும்.
  6. Arduino pin எண் 9ஐ LED உடன் இணைக்க வேண்டும்.
  7. புஷ் பட்டன் ஐ அழுத்தும் பொது LED ஒளிர வேண்டும்.
  8. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  9. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  10. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int ledPin = 9;
int buttonPin = 7;

void setup()
{
  pinMode(ledPin, OUTPUT);
  pinMode(buttonPin, INPUT);
}


void loop()
{  
  int button = digitalRead(buttonPin);
  if (button==HIGH)
  {
    digitalWrite(ledPin,HIGH);
  } 
  else
  {
    digitalWrite(ledPin, LOW);
  }
}

Usage

  1. செயல்பாடுகளை மாற்றுதல் (Switching operations).

Arduino Tutorials – பாடம் 3 – Three LED Blink Using Arduino UNO

Arduino வை பயன்படுத்தி மூன்று LED ஐ எரிய வைப்பது.

Required Components

  1. LED -3 no
  2. Resistor 220Ω -3 no
  3. Arduino UNO board -1 no
  4. Bread Board -1 no
  5. Connecting wires -1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. மூன்று LED களையும் அதனுடைய மின்தடைகளை கொண்டு bread board உடன் இணைக்க வேண்டும்.
  3. Arduino வில் உள்ள +5v and ground ஐ bread board உடன் இணைக்க வேண்டும்.
  4. Arduino பின்களான 11, 12, 13 ஐ LEDஉடன் இணைக்க வேண்டும்.
  5. Arduino program வை சரி பார்க்க வேண்டும்.
  6. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  7. Arduino program வை ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int led1=11;
int led2=12;
int led3=13;

void setup (  )
{
  pinMode (led1, OUTPUT);
  pinMode (led2, OUTPUT;
  pinMode (led3, OUTPUT);
}


void loop (  )
{
  digitalWrite (led1, HIGH);
  digitalWrite (led2, LOW);
  digitalWrite (led3, LOW);
  delay (1000);
  
  digitalWrite (led3, LOW);
  digitalWrite (led1, LOW);
  digitalWrite (led2, HIGH);
  delay (1000);
  
  digitalWrite (led1, LOW);
  digitalWrite (led2, LOW);
  digitalWrite (led3, HIGH);
  delay (1000);
}

Usage

  1. Focused lights.
  2. குடியிருப்பு மற்றும் வணிக விளக்குகள் (residential and business lighting).
  3. மேசை விளக்குகள் (desk lamps).
  4. அடையாள விளக்குகள் (lighting for signage).

Arduino Tutorials – பாடம் 1 – Single LED Blink Using Arduino UNO

Arduino வை பயன்படுத்தி ஒரு LED ஐ ஒளிர வைப்பது

Required Components

  1. Led – 1 no
  2. Resister 220Ω – 1 no
  3. Arduino UNO board – 1 no
  4. Connecting wires – 1 no

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. 220 Ω மின்தடையை LED உடன் இணைக்க வேண்டும்.
  3. LED இன் அடுத்த இணைப்பை ground உடன் இணைக்க வேண்டும்.
  4. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  5. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  6. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int led1 = 13;

void setup ( )
{
  pinMode (led1, OUTPUT);
}

void loop ( )
{
  digitalWrite (led1, HIGH);
  delay (3000);
  digitalWrite (led1, LOW);
  delay (1000);
}

Usage

  1. தொலைக்காட்சி பின்னொளி (TV backlighting).
  2. திறன்பேசி பின்னொளி (Smartphone lights).
  3. வாகன விளக்குகள் (Automotive lights).
  4. LED காட்சிமுறை (LED Display).