Ultrasonic sensor ஐ Raspberry Pi Pico உதவியுடன் கட்டுப்படுத்துவது
Required Components
- Raspberry Pi Pico board-1 no
- Ultrasonic sensor-1 no
- Data Cable-1 no
- Connecting wires-1 set
Circuit
Steps
- நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- Ultrasonic sensorல் உள்ள ECHO மற்றும் TRIG பின்களை Raspberry Pi Pico வில் உள்ள GP15 மற்றும் GP14 பின்களுடன் இணைக்க வேண்டும்.
- Ultrasonic Sensor VCC மற்றும் Gnd சப்ளையை Raspberry Pi Pico VBus மற்றும் GND உடன் இணைக்க வேண்டும்.
- Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
- மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
- Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.
Arduino Program
#define echoPin 15
#define trigPin 14
long duration;
int distance;
void setup() {
pinMode(trigPin, OUTPUT);
pinMode(echoPin, INPUT);
Serial.begin(9600);
Serial.println("Ultrasonic Sensor HC-SR04 Test");
Serial.println("with Arduino UNO R3");
}
void loop() {
digitalWrite(trigPin, LOW);
delayMicroseconds(2);
digitalWrite(trigPin, HIGH);
delayMicroseconds(10);
digitalWrite(trigPin, LOW);
duration = pulseIn(echoPin, HIGH);
distance = duration * 0.034 / 2;
Serial.print("Distance: ");
Serial.print(distance);
Serial.println(" cm");
delay(500);
}