Serial Monitor-ல் Input (எண்கள்) கொடுத்து , Output ஐ OLED டிஸ்ப்ளேயில் பெறுதல்.
Required Components
- OLED Display -1 no
- Arduino UNO Board -1 no
- USB Cable -1 no
- Connecting wires -1 set
Circuit
Steps
- நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- OLED Display gnd & VCC ஐ Arduino UNO Board gnd & 5V உடன் இணைக்க வேண்டும்.
- Arduino UNO Board இன் A4 & A5 ஐ OLED Display SDA & SCL உடன் இணைக்க வேண்டும்.
- Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
- மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
- Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.
Arduino Program
#include <SPI.h>
#include <Wire.h>
#include <Adafruit_GFX.h>
#include <Adafruit_SSD1306.h>
Adafruit_SSD1306 display(-1);
void setup()
{
Serial.begin(9600);
display.begin(SSD1306_SWITCHCAPVCC, 0x3C);
}
void loop()
{
if (Serial.available() > 0)
{
String a = Serial.readString();
display.clearDisplay();
display.setTextSize(2);
display.setTextColor(WHITE);
display.setCursor(10,10);
display.println(a);
display.display();
delay(2000);
Serial.print("Number received: ");
Serial.println(a);
}
}
Usage
- டி.வி. (TVs)
- செல்போன் திரைகள் (Cellphone screens)
- கணினித் திரைகள் (Computer screens)
- விசைப்பலகைகள் (Keyboards)
- விளக்குகள் (Lights)
- சிறிய சாதன காட்சிகள் (Portable device displays)