Arduino Tutorials – பாடம் 25 – L298N Motor Driver Module using Arduino UNO

L298N Motor Driver ஐ பயன்படுத்தி 2 DC மோட்டார்களை  கட்டுப்படுத்துவது.

Required Components

  1. L298N Motor Driver Module -1 no
  2. Arduino UNO -1 no
  3. DC Motor(gear) -2 no
  4. 12V Battery -1 no
  5. Data Cable -1 no
  6. Connecting Wires -4 no

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. மோட்டார் Driver போர்டு உடன் +12V battery இணைக்க வேண்டும்.
  3. +12V பேட்டரி இணைப்புகளை சரியாகவும் கவனமாகவும் இணைக்க வேண்டும்.
  4. மோட்டார் Driver போர்டு ENA, IN1, IN2, IN3, IN4, ENB பின்களை Arduino பின்களான 4,2,3,5,6,7 உடன் இணைக்க வேண்டும்.
  5. மோட்டார் Driver போர்டு OUTPUT பின்களை DC மோட்டார் பின்களுடன் இணைக்க வேண்டும்.
  6. மோட்டார் Driver போர்டு gnd ஐ Arduino UNO board gnd உடன் இணைக்க வேண்டும்.
  7. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  8. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  9. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int motor1pin1 = 2;
int motor1pin2 = 3;
int enPin1 = 4;

int motor2pin1 = 5;
int motor2pin2 = 6;
int enPin2 = 7;


void setup() 
{
  pinMode(motor1pin1, OUTPUT);
  pinMode(motor1pin2, OUTPUT);
  pinMode(enPin1, OUTPUT);
  digitalWrite(enPin1, HIGH);
  
  pinMode(motor2pin1, OUTPUT);
  pinMode(motor2pin2, OUTPUT);
  pinMode(enPin2, OUTPUT);
  digitalWrite(enPin2, HIGH);
}

void loop() 
{
  digitalWrite(motor1pin1, HIGH);
  digitalWrite(motor1pin2, LOW);
  digitalWrite(motor2pin1, HIGH);
  digitalWrite(motor2pin2, LOW);
  delay(1000);
  
  digitalWrite(motor1pin1, LOW);
  digitalWrite(motor1pin2, HIGH);
  digitalWrite(motor2pin1, LOW);
  digitalWrite(motor2pin2, HIGH);
  delay(1000);
}

Usage

  1. நேரோட்ட மின்சார இயக்கி(Drive DC motors)
  2. படிநிலை இயக்கி(Drive Stepping motors)
  3. ரோபாட்டிக்ஸ்(In Robotics)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *