ஒரு குறிப்பிட்ட பொருளின் தொலைவைக் கண்டறிவது அதன் அளவெல்லை (20-150) cm.
Required Components
- Arduino Uno Board -1 no
- Sharp IR 2Y0A02 F 5x sensor -1 no
- Data Cable -1 no
- Jumper wires -3 no
Circuit
Steps
- நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- Sharp IR sensorல் உள்ள SDA மற்றும் SCL பின்களை Arduino வில் உள்ள SDA மற்றும் SCL பின்களுடன் இணைக்க வேண்டும்.
- Arduino Uno Boardன் +5V மற்றும் ground சப்ளையை Sharp IR sensor உடன் இணைக்க வேண்டும்.
- Sharp IR sensor டேட்டா பின்னை Arduino Uno Board A0 pin உடன் இணைக்க வேண்டும்.
- Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
- மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
- Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.
Arduino Program
#include <SharpIR.h>
#define ir A0
#define model 20150
SharpIR SharpIR(ir, model);
void setup()
{
Serial.begin(9600);
}
void loop()
{
delay(2000);
unsigned long pepe1=millis();
int dis=SharpIR.distance();
Serial.print("Mean distance: ");
Serial.println(dis);
unsigned long pepe2=millis()-pepe1;
Serial.print("Time taken (ms): ");
Serial.println(pepe2);
}
Usage
- Touch-less switch (Sanitary equipment, Control of illumination, etc.).
- ஆற்றல் சேமிப்பிற்கான Sensor (Sensor for energy saving e.g. ATM, Copier, Laptop computer, LCD monitor).
- பொழுதுபோக்கு கருவி (Amusement equipment e.g. Arcade game machine).