Sound sensor ஐ பயன்படுத்தி LED களை எரிய வைப்பது.
Required Components
- Arduino UNO -1 no
- Sound sensor -1 no
- Resistor 150 ohm -6 no
- LEDs -6 no
- Connecting wires -1 set
Circuit
Steps
- நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- Sound sensor ஐ Arduino UNO இணைக்க வேண்டும்.
- Arduino UNO பின்களான 8 ,9 ,10 ,11 ,12 ,13- இவைகளை LED உடன் இணைக்க வேண்டும்.
- Arduino UNO பின்னான A0 ஐ Sound sensor உடன் இணைக்க வேண்டும்.
- அனைத்து LED உடனும் அதற்குண்டான 150 ohm Resistor களை கொண்டு இணைக்க வேண்டும்.
- Sound sensor உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
- Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
- மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
- Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.
Arduino Program
int ledPin1= 8;
int ledPin2= 9;
int ledPin3= 10;
int ledPin4= 11;
int ledPin5= 12;
int ledPin6= 13;
int sensorPin= A0;
int val = 0;
void setup( )
{
pinMode(ledPin1, OUTPUT);
pinMode(ledPin2, OUTPUT);
pinMode(ledPin3, OUTPUT);
pinMode(ledPin4, OUTPUT);
pinMode(ledPin5, OUTPUT);
pinMode(ledPin6, OUTPUT);
pinMode(sensorPin, INPUT);
Serial.begin (9600);
}
void loop ( )
{
val =analogRead(sensorPin);
Serial.println (val);
if (val >= 127)
{
digitalWrite(ledPin1, HIGH);
}else {
digitalWrite(ledPin1, LOW);
}
if (val >= 378)
{
digitalWrite(ledPin2, HIGH);
}else {
digitalWrite(ledPin2, LOW);
}
if (val >= 505)
{
digitalWrite(ledPin3, HIGH);
}else {
digitalWrite(ledPin3, LOW);
}
if (val >= 632)
{
digitalWrite(ledPin4, HIGH);
}else
{
digitalWrite(ledPin4, LOW);
}
if (val >= 759) {
digitalWrite(ledPin5, HIGH);
}else
{
digitalWrite(ledPin5, LOW);
}
if (val >= 886)
{
digitalWrite(ledPin6, HIGH);
}else
{
digitalWrite(ledPin6, LOW);
}
}
Usage
- அலுவலகம் அல்லது வீட்டிற்கான பாதுகாப்பு அமைப்பு (Security system for Office or Home)
- உளவு சுற்று (Spy Circuit)
- வீட்டு ஆட்டோமேஷன்(Home Automation)
- திறன்பேசி(Smart Phones)
- சுற்றுப்புற ஒலி அங்கீகாரம்(Ambient sound recognition)
- ஆடியோ பெருக்கி (Audio amplifier)
Projects
- Lightning cloud