Python Tutorials – பாடம் 9 – Ultrasonic Sensor Module using Raspberry Pi Pico

Ultrasonic sensor ஐ Raspberry Pi Pico உதவியுடன் கட்டுப்படுத்துவது

Required Components

  1. Raspberry Pi Pico board-1 no
  2. Ultrasonic sensor-1 no
  3. Data Cable-1 no
  4. Connecting wires-1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Ultrasonic sensorல் உள்ள ECHO மற்றும் TRIG பின்களை Raspberry Pi Pico வில் உள்ள GP15 மற்றும் GP14 பின்களுடன் இணைக்க வேண்டும்.
  3. Ultrasonic Sensor VCC மற்றும் Gnd சப்ளையை Raspberry Pi Pico VBus மற்றும் GND உடன் இணைக்க வேண்டும்.
  4. Python program ஐ சரி பார்க்க வேண்டும்.
  5. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  6. Python program ஐ ரன் செய்ய வேண்டும்.

Python Program

from machine import Pin
import utime
trigger = Pin(14, Pin.OUT)
echo = Pin(15, Pin.IN)
def ultra():
   trigger.low()
   utime.sleep_us(2)
   trigger.high()
   utime.sleep_us(5)
   trigger.low()
   while echo.value() == 0:
       signaloff = utime.ticks_us()
   while echo.value() == 1:
       signalon = utime.ticks_us()
   timepassed = signalon - signaloff
   distance = (timepassed * 0.0343) / 2
   print ('Distance:',"{:.0f}".format(distance),'cm')
while True:
   ultra()
   utime.sleep(1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *