Arduino Tutorials – பாடம் 47 – Vibration Sensor on Raspberry Pi Pico

Vibration Sensor ஐ Raspberry Pi Pico உதவியுடன் கட்டுப்படுத்துவது

Required Components

  1. Raspberry Pi Pico board-1 no
  2. Vibration Sensor (SW 18010p)-1 no
  3. Data Cable-1 no
  4. Connecting wires-1 set

Circuit

Steps

  1. நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  2. Vibration sensorல் உள்ள D0 பின் உடன் Raspberry Pi Pico வில் உள்ள GP14 ஐ இணைக்க வேண்டும்.
  3. Vibration Sensor VCC மற்றும் Gnd சப்ளையை Raspberry Pi Pico 3V3 (OUT) மற்றும் GND உடன் இணைக்க வேண்டும்.
  4. Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
  5. மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
  6. Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.

Arduino Program

int LED_Pin = 25;
int vibr_Pin = 14;

void setup()
{
  pinMode(LED_Pin, OUTPUT);
  pinMode(vibr_Pin, INPUT); 
  Serial.begin(9600); 
}

void loop()
{
  long measurement =TP_init();
  delay(50);
  Serial.println(measurement);

  if (measurement > 1000)
  {
    digitalWrite(LED_Pin, HIGH);
  }
  else
  {
    digitalWrite(LED_Pin, LOW); 
  }
}

long TP_init()
{
  delay(10);
  long measurement=pulseIn (vibr_Pin, HIGH);  
  return measurement;
}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *