Arduino UNO உடன் Solenoid valve ( வரிச்சுருள்) ஐ இணைப்பது.
Required Components
- Solenoid valve -1 no
- Darlington Transistor -1 no
- Resistor(10K) -1 no
- IN4001 Diode -1 no
- Arduino UNO -1 no
- Bread board -1 no
- Connecting wires -1 set
Circuit
Steps
- நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- Transistor ஐ Solenoid valve மற்றும் Arduino UNO உடன் இணைக்க வேண்டும்.
- Transistor உடன் 10K resistor ஐ இணைக்க வேண்டும்.
- Solenoid valve உடன் வெளிப்புற power Supply ஐ இணைக்க வேண்டும்.
- Solenoid valve உடன் Arduino வை இணைக்க வேண்டும்.
- Resistor ஐ பின் எண் 2 உடன் இணைக்க வேண்டும்.
- Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
- மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
- Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.
Arduino Program
int solenoidPin = 9;
void setup( )
{
pinMode(solenoidPin, OUTPUT);
}
void loop( )
{
digitalWrite(solenoidPin, HIGH);
delay(1000);
digitalWrite(solenoidPin, LOW);
delay(1000);
}
Usage
- கணினி அச்சுப்பொறிகள்(Computer printers)
- எரிபொருள் ஊசி கியர்(Fuel injection gear)
- கார் போன்ற வாகனம்(Vehicles like cars)
- தொழில்துறை அமைப்பு(Industrial
setting)