Arduino UNO வை பயன்படுத்தி Relay வை கட்டுப்படுத்துவது.
Required Components
- Arduino UNO -1 no
- 5V Relay -1 no
- Data Cable -1 no
- Connecting Wires -4 no
Circuit
Steps
- நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- Relay வை Battery மற்றும் மின்விளக்கு உடன் இணைக்க வேண்டும்.
- Arduino பின்னான 8 ஐ Relay உடன் இணைக்க வேண்டும்.
- Relay உடன் +5V மற்றும் Ground ஐ இணைக்க வேண்டும்.
- Battery இணைப்புகளை Lamp ல் இணைக்க வேண்டும்.
- Arduino program ஐ சரி பார்க்க வேண்டும்.
- மின்சுற்றை சரி பார்க்க வேண்டும்.
- Arduino program ஐ ரன் செய்ய வேண்டும்.
Arduino Program
int relayPin = 8;
void setup( )
{
pinMode (relayPin, OUTPUT);
}
void loop( )
{
digitalWrite (relayPin, HIGH);
delay(2000);
digitalWrite (relayPin, LOW);
delay(1000);
}
Usage
- துல்லிய வேளாண்மை(Precision agriculture)
- மின் எரிபொருள் பம்ப் (Electrical fuel pump)
- தானியங்கி கேரேஜ் கதவு(Automatic garage door)